காரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்காடு ,திருமலைராயன் பட்டினம் ,நிரவி ஆகிய 6 கொம்யூன்கள் உள்ளன.புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் 5 சட்டமன்ற தொகுதிகள் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது.
புதுச்சேரி மாநிலமே சுற்றுளாவுக்கு பெயர் போனது இதில் காரைக்கால் மாவட்டம் மட்டும் சலைத்ததா என்ன.காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள சில முக்கிய சுற்றுலா தளங்களை கீழே காணலாம்.
காரைக்கால் சுற்றுலா
கோவில்கள் மற்றும் வழிப்பாட்டு தளங்கள்
புதுச்சேரி மாநிலமே சுற்றுளாவுக்கு பெயர் போனது இதில் காரைக்கால் மாவட்டம் மட்டும் சலைத்ததா என்ன.காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள சில முக்கிய சுற்றுலா தளங்களை கீழே காணலாம்.
காரைக்கால் சுற்றுலா
கோவில்கள் மற்றும் வழிப்பாட்டு தளங்கள்
- காரைக்கால் அம்மையார் திருக்கோவில் .
- திருநள்ளார் சணிஸ்வர பகவான் ஆலயம்.
- திருமலைராயன் பட்டினம் ஆயிரம் காளியம்மன் கோவில்.
- தூய தேற்றரவு அன்னை ஆலயம் ,காரைக்கால்
- அம்பகரத்தூர் பத்ர காளியம்மன் கோவில்.
- பெருமாள் கோவில் ,காரைக்கால்
- அண்ணாமலை ஈஷ்வரர் கோவில் ,காரைக்கால் .
- காரைக்கால் கடற்க்கரை
- காரைக்கால் அம்மையார்கோவில் தெப்பக்குளம்.
- திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவில் (16 கிமீ )
- வேளாங்கண்ணி புணித ஆரோக்கிய அன்னை ஆலயம் (30.2 கிமீ )
- தரங்கம்பாடி கோட்டை (13.4 கிமீ )
- பிச்சாவரம் (75 கிமீ )
- கோடியக்கரை மிருகங்கள் சரணாலயம் (81 கிமீ ).
- நாகூர் ஆண்டவர் தர்கா (13 கிமீ ).
- கங்கைக்கொன்ட சோழபுரம் (73 கிமீ )
- சிக்கல் சிங்காரவேலர் கோவில் (23 கிமீ ).
- அருள்மிகு நாகநாதசுவாமி கோவில் ,திருநாகேஷ்வரம் (50 கிமீ ).
- வைத்தீஷ்வரன் கோவில் (44 கிமீ ).
- ஆலங்குடி குரு பகவான் ஆலயம் (66 கிமீ )
- பூம்புகார் (37 கிமீ ).
![]() |
கங்கைக்கொன்ட சோழபுரம் |