திருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்றவுடன் நம் நினைவில் வந்து நிர்ப்பது சணிஈஷ்வரன் கோவில் தான்.
திருநள்ளாறு செல்லும் வழி.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து பயணம் மேற்கொள்ளும் பொழுது காரைக்கால் வழியாக திருநள்ளாற்றை அடைவதே சரியாக இருக்கும்.
சென்னை ------புதுச்சேரி----கடலூர் ----சிதம்பரம் ---சீர்காழி ---காரைக்கால் ---திருநள்ளார்.
இவ்வழியாக பயணம் செய்யும் பொழுது 302 கிமீ தூரத்தினை நாம் கடக்க வேண்டும் .சீர்காழயில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில் பூம்புகார் ,தரங்கம்பாடி போன்ற சுற்றுலா தளங்களையும் பார்வையிடலாம் அனால் அந்த சாலை சற்று சரிவர இருக்காது.சென்னையில் இருந்து திருநள்ளார் வருவதற்கு இன்னும் ஒரு சிறந்த வழியும் உண்டு அது சீர்காழயில்இருந்து மயிலாடுதுறை வழியாக பயணிப்பது.
சென்னை ------புதுச்சேரி----கடலூர் ----சிதம்பரம் ---சீர்காழி ---மயிலாடுதுறை ---திருநள்ளார்.
திருச்சியில் இருந்து திருநள்ளாறு செல்லும் வழி.
திருச்சி ---தஞ்சாவூர் ---கும்பகோணம் ---திருநள்ளார்
கும்பகோணத்தில் இருந்து திருநள்ளார் செல்லும் வழியில் நாம் மேலும் சில முக்கிய கோவில்களை பார்க்க முடியும்.

0 comments:
கருத்துரையிடுக