காரைக்கால் அம்மையார் திருக்கோவில் ஆனது காரைக்கால் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது.
காரைக்கால் அம்மையார்
காரைக்காலில் பிறந்து சிவபெருமானே 'அம்மையே' என்று அழைத்தபெருமைக்கு உரியவர் இவர் .
63 நாயன்மார்களில் உள்ள 3 பெண் நாயன்மார்களில் இவறும் ஒருவர்.
மாங்கணி திருவிழா
காரைக்கால் நகரில் மாங்கணி திருவிழா வருடம் தவறாமல் நடைபெறுகிறது.
மாங்கணி திருவிழா கொன்டாட காரணம் என்ன?.
காரைக்கால் அம்மையாரரின் இயற்பெயர் 'புணிதவதி ' இவர் காரைக்காலில் வியாபாரம் புரிந்துக்கொண்டிருந்த தனதத்தன்,தர்மவதி தம்பதியினருக்கு மகளாக பிறந்தார்.சிறு வயது முதலே இறைவன்பால் தீராத அண்புக்கொண்டு இருந்தார்.
பின்னர் 'பரமதத்தன்' என்றவரை மணந்த காரைக்கால் அம்மையார் இல்லற வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.ஒருநாள் பரமதத்தனிடம் ஒரு வியாபாரி இரண்டு மாங்கணிகளை கொடுத்தார்.அந்த கணிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் பரமதத்தன்.வீட்டிற்க்கு உணவுக்கேட்டு வந்த சிவணடியார்க்கு அந்த மாங்கணிகளில் ஒண்றினை எடுத்து படையளிட்டார் புணிதவதி. பரமதத்தன் மதிய உணவிற்க்காக விடு திரும்பினார்.தாண் கொடுத்து அனுப்பிய மாங்கணிகளை கேட்டார்.சிவனடியார்க்கு படைத்தது போக மீதம் இருந்த ஒரு பழத்தினை கொண்டு வந்து கொடுத்தார் புணிதவதி.அக்கணியினை சுவைத்த
பரமதத்தன் சுவை நண்றாக இருக்கவே இன்னொரு மாங்கணியையும் கேட்டார்.என்ன செய்வதென்று தெரியாத புணிதவதி சமையலறைக்குள் சென்று இறைவனிடம் வேண்டினார் உடனே அவர்க்கையில் ஒரு மாங்கணி தோன்றியது அக்கணியினை பரமதத்தணிடம் வழங்கினார் அதனையும் சுவைத்த பரமதத்தன் முதல் கணியை விட இரண்டாவது கணி மிக சுவையாக இருந்ததை கண்டு புணிதவதயிடம் விளக்கம் கேட்டார் புணிதவதியும் நடந்ததைக்கூறினார் ஆனால் பரமதத்தன் நம்ப மறுத்து எங்கே நீ சொல்வது உண்மையானால் இன்னொரு கணியினை வரவ ழைக்கும்படி கூறினார்.அம்மையார் இறைவனை வணங்க இன்னொரு கணி தோன்றியது.இதனைக்கண்டு அதிர்ச்சியும்,ஆச்சரியம் கொன்ட பரமதத்தன் இந்த தெய்வப்பெண்ணுடன் இல்லற வாழ்க்கையை தொடர்வது தவறு என்று எண்ணி புணிதவதியை விட்டு நீங்க நினைத்தார்.வணிகம் செய்ய புறப்படுவதாக கூறி கப்பலில் கடலில் பயணம் மேற்க்கொண்டார்.
சில காலம் கழித்து பரமதத்தன் பாண்டிய நாட்டில் (மதுரை ) இருப்பதாக தகவல் கிடைத்து பார்க்கச்சென்றார் புணிதவதி அங்கே பரமதத்தன் இன்னொரு பெண்ணை மணம் முடித்து ஒரு பெண் குழந்தையுடன் வாழ்வது தெரியவந்தது.புணிதவதி தன்னை தேடி வந்த செய்தியை அறிந்து புணிதவதியை சந்தித்து அவரை தெய்வமாக கருதி தனது குடும்பத்துடன் காலில் விழுந்து வணங்கினார் பரமதத்தன்.இவர் தெய்வத்தன்மை உடையவர் அதனால் தான் காலில் விழுந்தேன் நீங்களும் இவரை வழிபடுங்கள் என்று கூறினார்.
புணிதவதி கணவனுக்காக கொண்ட இளமையும் ,அழகும் நீங்கி இறைவனை போற்றுகின்ற பேய் வடிவத்தை தனக்கு அருள வேண்டும் என இறைவனை வேண்டி நின்றார்.அவ்வாறே அவர் சிவபூதகண வடிவைப்பெற்றார்.
இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் மாங்கணி திருவிழா காரைக்கால் நகரில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.