புதுச்சேரி அரசு ,இந்திய அரசு மற்றும் இந்தியன் வங்கி இணைந்து புதுச்சேரி மாநிலத்தில் இயக்கி வரும் புதுவை பாரதியார் கிராம வங்கியில் அலுவலர் (officer ) மற்றும் எழுத்தர்(clerk) /காசாளர் (Cashier ) உள்ளிட்ட பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேர்க்கப்படுவதாகா இண்று தினத்தந்தியில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆன்லைனில் பதிவு துவங்கும் நாள் : 14/08/2015
ஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள் :28/08/2015
மேலும் வபரங்களை www.puduvaibharathiargramabank.in என்ற இணைய தளத்தில் பெறலாம்.
ஆன்லைனில் பதிவு துவங்கும் நாள் : 14/08/2015
ஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள் :28/08/2015
மேலும் வபரங்களை www.puduvaibharathiargramabank.in என்ற இணைய தளத்தில் பெறலாம்.