சென்ற பகுதியிலே 1760 மார்ச் வரை நடந்த வரலாற்று முக்கிய நிகழ்வுகளை பார்த்தோம்.இதோ அதனுடைய தொடர்ச்சி இந்தப் பகுதியிலே.
1765
காரைக்கால் மாகணத்தை மட்டில் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினர்.
1778
காரைக்கால் மாகணத்தை ஆங்கிலேயர் மீண்டும் கைப்பற்றினர்.
1785 பிப். 26
காரைக்காலைச் சேர்ந்த 5 மாகானங்களும், பிரெஞ்சுக்காரர்கள்வசம் மீண்டும் வந்தன !
1793 சூன் மாதம்
காரைக்காலைச் சேர்ந்த 5 மாகனங்களையும் அங்கிலேயர் மீண்டும் ஆக்கிரமித்து கொண்டனர் .(ஆங்கிலேய ஆட்சி திருநள்ளார் உட்பட ).
1817 சன. 14
(ஈஸ்வர ஆண்டுத் தைப் பொங்கல் அன்று ) இறுதியாக காரைக்காலைச் சேர்ந்த 5 மாகானங்களும் (திருநள்ளார் உட்பட ) பிரெஞ்சுக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டன .இதிலிருந்து ஒரு நிலையான பிரெஞ்சிந்திய அரசு 1962 ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை இங்கு தொடர்ந்து நடை பெற்றுள்ளது .(சுமார் 145 ஆண்டு 7 மாதம் 2 நாள் )
இந்நிலையில் ,1817 ஆம் ஆண்டு முதல் ,பிரெஞ்ச் இந்தியாவில் ,பிரெஞ்சு நாட்டு சட்டங்கள் தேவைக்கேற்ப இங்கே பிரகடனப்படுத்தப்பட்டு அமுலாக்கப்பட்டன .
இந்தப் பதிவு வரலாற்றில் திருநள்ளாற்றுத் தர்ப்பாரண்யேசுரர் திருக்கோவில் ஓர் ஆய்வு வெளியீட்டு எண் -4 என்ற ஒரு நூலில் உள்ள கட்டுரையை மையமாக வைத்து எழுதப்பட்டது.
Summary : The History of Thirunallar during Frenchindian government.