தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்காலில் கன மழை பெய்ய வாய்ப்பு -ஸ்கைமேட் தகவல் வெளியிட்டுள்ளது

ஸ்கைமேட் என்பது வானிலை அறிக்கைகளை தனது இனையதளத்தின் மூலமாக வெளியிடும் ஒரு தனியார் வானிலை தகவல் மையம்.இன்று ஸ்கைமேட் தனது இனையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்
இலங்கைக்கு அருகில் ஒரு புதிய காற்று மேலடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது  அதுவும் குறிப்பாக வரும் 27ஆம் தேதி நல்லிரவு முதல் காரைக்கால்,பாளையங்கோட்டை, கன்னியகுமரி,பாம்பன் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களை  ஸ்கைமேட் இனையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Based on : http://www.skymetweather.com/content/weather-news-and-analysis/rain-in-chennai-tamil-nadu-expected-soon/

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...