தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஐ.ஏ.எஸ் ,ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு அனுமதி அட்டை இனி வழங்கப்படாது

ஆண்டு தோறும் யு.பி.எஸ்.சி மூலமாக சிவில் சர்வீஸ் தேர்வுகளானது ஐ.ஏ.எஸ் ,ஐ.பி.எஸ்,ஐ.எப்.எஸ் ,ஐ.ஆர்.எஸ் போன்ற பணி இடங்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது.இத்தேர்வுகள் முதல் நிலை ,பிரதானம்  மற்றும் நேர்முகம் போன்ற மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது.இந்தியாவில் மிகபெரிய அளவில் மாணவர்கள் விண்ணப்பிப்பது இந்த தேர்வுகளுக்கு தான்.

இந்நிலையில் இந்த மாதம் 18ஆம் தேதி தொடங்கி 23 தேதி வரை 23 மையங்களில் நடக்க இருக்கும் பிரதான தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழகத்தில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து உள்ளனர்.இதற்கிடையே இந்த தேர்வுகளுக்கு காகிதத்தினாலான அடையாள அட்டை வழங்கப்படாது என்றும் அவரவருடைய அடையாள அட்டையை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து.தேர்வு எழுத வரும் பொழுது எடுத்து வர வேண்டும் ஒரு வேலை தரவிறக்கம் செய்யப்பட்ட அடையாள அட்டையில் புகைப்படம்  சரியாக இல்லை என்றால் தகுந்த அடையாள அட்டையும் ,புகைப்படமும் உடன் எடுத்து வர வேண்டும் என்று யு.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...