தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி மாநிலத்தில் பொங்கல் பரிசு-முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மூணு லட்சத்து முப்பத்து ஏழாயிரம் (3,37,000) குடும்ப அட்டைகளுக்கும்.2016 ஆம் ஆண்டு ஜனவரி 5 முதல் பொங்கல் பரிசாக ருபாய் 280 மதிப்புள்ள பச்சரிசி ,துவரம் பருப்பு ,உளுந்தம் பருப்பு,வெல்லம் ஆகிய பொருட்கள் அணைத்து ரேஷன் கடைகளிலும் கிடைக்க பெரும்.இதன் மொத்த மதிப்பு 9.4 கோடியாகும் என்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் மற்றும் புதுச்சேரி முதல் அமைச்சருமான திரு.ரங்கசாமி அவர்கள் தெரிவித்து இருப்பதாக எனது வாட்சப்பில் ஒரு தகவல் வந்தது.

நான்றரை ஆண்டுகளாக காட்டாத அக்கறையை ஏன் இப்படி பாச மழையாக பொழிகிறார்கள் என்று உங்களுக்கு இன்னுமா தெரியவில்லை.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...