தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் கடற்கரைப் பூங்கா செயற்கை நீரூற்று காணொளி

காரைக்கால் கடற்கரைப் பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீருற்று காரை மக்களின் கவனத்தை எளிதில்  ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.கண் கவர் காட்சியாக பல வண்ணத்தில் இரவில் மின்னும் இந்த செயற்கை நீருற்று காரைக்கால் கடற்கரையின் அழகினை மேலும் மெருகேற்றும் வண்ணம் அமைக்கப் பட்டுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.திருநல்லாறு மற்றும் காரைக்காலை சுற்றி உள்ள பிற கோவில்களுக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து இந்த நீருற்றின் முன் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.மேலும் சூரிய ஒளி சக்தியால் இயங்கும் மின் விளக்குகள் கடற்கரையின் நடைப் பாதைகள் எங்கும் அமைக்கப் பட்டுள்ளது.


அந்த செயற்கை நீருற்றின் காணொளிக் காட்சி மற்றும் புகைப்படங்கள்







பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...