புதுவை மற்றும் அதனை பகுதிகளை சேர்ந்த 25 கோவில்களுக்கு நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு புதுச்சேரிக்கு நாளை அதாவது 20/01/2016 அன்று உள்ளூர் விடுமுறை என புதுச்சேரி முதல்வர் திரு என்.ரங்கசாமி அறிவித்து இருப்பதாக தகவல்.
Copyright © 2014 காரைக்கால் .