இன்று உலகில் அதிக மக்களால் பயன்படுத்தக் கூடிய இணையத் தளங்களில் விக்கிப்பீடியா முன்னணி இடத்தில் உள்ளது.பொதுவாக நமது நாட்டிலயே கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் ஏன் ஆசிரியர்கள் கூட தகவல்களை அறிந்து கொள்ள இந்த இணையத் தளத்தை தான் அதிகமாக பயன் படுத்துகிறார்கள். விக்கிப்பீடியா தளத்தில் வழங்கப் பட்டுள்ள தகவல்களை அப்படியே நம்பவும் செய்கிறார்கள்.ஆனால் அந்த தகவல்களின் நம்பகத்தன்மை மிகவும் குறைவு என்பதே உண்மை.ஆம் யார் வேண்டுமானாலும் அந்த தளத்தில் உள்ள தகவல்களை மாற்றி அமைக்க முடியும்.நீங்களும் முயற்சிக்கலாம்,தகவல்களில் அமைந்திருக்கும் ஒவ்வொரு தலைப்புக்கு அருகிலேயும் [edit] என்ற option இருக்கும் அதனை அழுத்தியவுடன் அந்த தகவல்கள் மாற்றி அமைக்க தயார் நிலையில் உங்கள் முன் தோன்றும்.நீங்கள் மாற்றி அமைத்த பிறகு உங்களுக்கு பின்னால் வருபவர்கள் மாற்றம் பெற்ற தகவல்களை தான் பார்க்க முடியும்.இதில் எப்படி நம்பகத்தன்மை அதிகமாக இருக்க முடியும்.
இந்த நம்பகத்தன்மை சம்பத்தப்பட்ட கேள்விகள் அதன் உரிமையாளர் ஜிம்மி டோணல் வாலசிடமே முன் வைக்கப்பட்டது.அவர் கூரிய பதிலின் சாராம்சம் இதுதான்,யார் வேண்டுமானாலும் மாற்றம் செய்யக் கூடும் என்பதால் ஒருவர் தவறான தகவலை உள்ளீடு செய்தால் கூட இன்னொருவர் சரி செய்து விடுவார்.இறுதியில் அதனுடைய நம்பகத்தன்மை உறுதி செய்யப் படுகிறது.எது எப்படியானாலும் ஒன்றுக்கு இரண்டுமுறை சோதனை செய்த பிறகே உறுதி செய்வது நல்லது.அனைத்தும் உங்கள் நேரத்தை பொருத்தது.