தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

சமூக புற்றுநோயை பரப்பிவரும் தமிழக தொலைகாட்சி ஊடகங்கள்

சிறிது நாட்களாகவே குறிப்பாக விஜயகாந்த் த்த்தூ......... என துப்பியதில் இருந்தே தமிழகத் தொலைக்காட்சி ஊடகங்களின் நிலை சற்று கவலைக் கிடமாகிவிட்டது என்றே சொல்லலாம்.ஊடகங்களின் உண்மை முகத்திரையை கிழிக்கப் போகிறோம் என்று  பெருந்திரளான இளைஞர் பட்டாளம் முகநூலில் கேலி கமன்டுக்கள் மிமீக்கள் என தினமும் புதிது புதிதாய் நேரம் காலம் பாராமல் பதிவிட்டுவருகின்றனர்.இப்படி தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் அணைத்து செய்திகளும் உண்மை இல்லை என்று மக்களுக்கு தெரியப் படுத்த பல தன்னார்வளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.நான் கூட சமிபத்தில் ஒரு செய்தி படித்திருந்தேன்.அதன்படி, உலகிலேயே அதிக பொய்களை வெளியிடும் ஊடகங்கள் இந்தியாவில் தான் உள்ளனவாம் கவலை வேண்டாம் வதந்திகளை பரப்பும் ஊடகங்களும் இங்கே தான் அதிகமாம்.

சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கடந்த சில நாட்களாக ஊடகங்களில், அடுத்த சட்ட மன்ற தேர்தலுக்கான விளம்பரங்களும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.ஆளும் கட்சி சரியில்லை வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை அதற்கு ஒரே தீர்வு நாங்கள் தான் என்கிறது ஒரு கட்சி.ஒட்டுக்கு உதவுற ஊடகங்கள் எப்படி நேர்மையானதாக இருக்க முடியும்.ஏத எதயோ தேசியமயம் ஆக்குகிறார்கள் இந்த தொலைக்காட்சி ஊடகங்களையும் தேசியமயம் ஆக்கிவிடலாம்.செய்தி வெளியிடும் உரிமை என்பது மக்களிடம் தான் இருக்க வேண்டும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...