தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

துணை வேந்தர் பதவி பறிக்கப்படுமா புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பரபரப்பு

இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழங்களின் பெயர்களை பட்டியலிட்டால் அதில் மிக முக்கியமான இடத்தில் இருப்பது புதுச்சேரி பல்கலைக்கழகம்.அந்த பல்கலைக்கழகத்தின் சர்ச்சைக்குரிய துணை வேந்தராக சில காலங்களுக்கு முன் அறியப்பட்டவர் தான் இந்த சந்திரா கிரிஷ்ணமூர்த்தி.கல்வி மோசடி,சர்வதிகாரிப் போல் செயல்பட்டது போன்ற ஏராளமான குற்றச்சாட்டுகள் இவர் மேல் சுமத்தப்பட்டன.இந்நிலையில் சந்திரா கிரிஷ்ணமூர்த்தி தனது இராஜிநாமா கடிதத்தை பல்கலைக்கழகத்தின் பார்வையாளரான குடியரசுத் தலைவரிடம் வழங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால்,இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாடு இது தான் என்பதை மத்திய மனித வள மேம்பட்டு துறை அதிகாரபூர்வ தகவல்கள்களாக இன்னும் வெளியிடவில்லை.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...