தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காஷ்மீரின் கனவு புறா- பாகம்-I

சில தினங்களாக தொடர்ந்து அரசியல் தொடர்புடைய  பதிவுகளை பகிர்ந்து பகிர்ந்து அரசியல் என்றாலே சலிப்பு தட்டிவிட்டது.அதனால் இன்று நாம் காஷ்மீரின் கனவுகளுக்கு சென்று விடுவோம்.முன்னதாக இந்த பதிவின் தலைப்பான காஷ்மீரின் கனவு புறாவை பற்றி நான் விளக்க கடமை பட்டவனாக இருக்கிறேன்.

காஷ்மீரின் கனவு புறா இந்த தலைப்பை கேட்டவுடன் உங்கள் மனதில் தோன்றுவது சமாதான வெள்ளை புறா,ஜோடி காதல் புறா,தேசியக்கொடியின் அருகே பறக்கும் அழகிய புறா இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனால் இங்கு புறா என்று நான் குறிப்பிட்டது நம்மை தான். ஒரு மாநிலத்தில் பறவையாக இருக்க அங்கேயே வாழவேண்டிய அவசியமில்லை. ஆம் புரா ஒரு இடத்தின் மேல் முன்னும் பின்னும் பறந்து திரிவது போல நாம் காஷ்மீரின் வரலாற்றின் இருள் சூழ்ந்த கடந்த காலத்தில் பதிவுகள் மூலம்  பயணம் செய்ய உள்ளோம்.யார் கண்டது நிகழ்காலத்தின் நிகழ்வுகளுக்கு இந்த பயணமே காரணமாக இருக்கலாம்.ஒருவேளை நீங்கள் சிந்தித்த சமாதான புறா ஒரு தமிழ் புறாவாக கூட இருக்கலாம்.

சரி சரி தலைப்புக்கு விளக்கம் அளித்ததற்கே நேரமாகி விட்டதே.அப்பொழுது பாகம் இரண்டில் இருந்தே நாம் வரலாற்று நிகழ்விகளை விவாதிக்கலாம்.அதுவரை தளத்துடன் இணைந்து இருங்கள் நண்பர்களே.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...