தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

மோடியின் ஆடைக்கு வந்த வாழ்வு

கடந்த பிப்ரவரி 20ஆம் நாள் அன்று பாரத பிரதமர் மோடி அணிந்திருந்த கோட் ஏலம் விடப்பட்டது.அதனை குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி லால்ஜிபாய் பட்டேல் என்பவர் சுமார் 4 கொடியே 31 லட்சம் என்கின்ற பெரிய தொகைக்கு ஏலம் கேட்டு அதில் வெற்றியும் அடைந்தார்.இந்நிலையில் சர்வதேச உலக சாதனை புத்தகமான கின்னஸ் சாதனை புத்தகத்தில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட உடை என மோடியின் உடை இடம்பெற உள்ளது.

பிரதமர் மோடியின்  ஆட்சிகால சாதனைகளில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...