தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்காலில் மாவட்ட மேலாளர் வேலைவாய்ப்பு | District Managers Recruitment in Karaikal District

காரைக்கால்  மாவட்ட e-கவுர்ணன்ஸ் சொசைட்டி,இது மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பு.இன்று வெளியாகியுள்ள அறிவிப்பில் காரைக்கால் மாவட்ட e-கவுர்ணன்ஸ் சொசைட்டயில் பணிபுரிய மாவட்ட மேலாளர்கள் (e -District Manager )தேவை என விளமப்ரம் செய்யப்பட்டு உள்ளது.பொறியியல் மற்றும் கணினி தொடர்புடைய படிப்புகளில் பட்டயம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன .மேலும் இப்பணி முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது.

பணியின் பெயர் (Designation) : மாவட்ட மேலாளர் (District Manager)

நிரப்பப்படவுள்ள காலியிடங்கள் : 02.

கல்வி தகுதி /Educational Qualification  : பி.ஈ ,பி டெக் ,பிசிஏ,எம்சிஏ அல்லது ஏதாவது கணினி சார்ந்த படிப்பில் பட்டயம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.(B.E/B Tech/BCA/MCA or graduate in any discipline must have at least ccc level proficiency  at NIELIT)

ஊதியம் / Remuneration : ரூபாய் 25,837 / மாதம்  (per month )

விண்ணப்பிக்க இறுதிநாள் (Last date) : 14/10/2016.மேலும் முழு விபரங்களும் www.karaikal.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது.மேலும் முக்கிய தகவல்கள்,விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப படிவம் உள்ளிட்டவற்றை தரவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.

Karaikal e District Managers Recruitment Notification

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...