தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அரசுக்கு காலக்கெடு உச்ச நீதிமன்றம் அதிரடி

காவிரியில் இருந்து இனிமேல் ஒரு சொட்டு நீரை கூட தமிழகத்துக்கு தர முடியாது என்று பகிரங்கமாக கர்நாடக அரசு அறிவித்து வந்த நிலையில்.இன்னும் நான்று வாரத்துக்குள்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது.இதுநாள் வரையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்? என்ற கேள்வியையும் இத்தனை காலம் மத்திய அரசு என்ன செய்து கொண்டு இருந்தது என்று தங்களுடைய அதிருப்தியையும் இன்று காவேரி நதிநீர் விவகாரத்தை விசாரித்த உச்ச நீதி மன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்து உள்ளது.மேலும் நாளை முதல் 27 தேதி வரை அணையில் இருந்து 6000 கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளது.



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...