தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

கோவையில் OLA நிறுவனத்துக்கு எதிராக போராட்டம்

சமீப காலமாக பல மாநகராட்சிகளில் கேப் என்றாலே நினைவுக்கு வருவது OLA நிறுவனம் தான் காரணம் அவர்கள் வழங்கி வரும் கட்டண சலுகைகள்.OLA தொடங்கப்பட்ட காலத்தில் Promo Code என்று சொல்லக்கூடிய விளம்பர குறியீடுகளை பயன்படுத்தி பேருந்து கட்டண செலவில் குளிர்சாதன வசதியுடன் மகிழுந்தில் பயணம் செய்ய முடியும்.இது எப்படி சாத்தியம் என்று நானும் பல முறை யோசித்து இருக்கிறேன் ஆனால் எனக்கு விடை தெரியவில்லை.

மிக குறுகிய காலத்தில் விரைவான வளர்ச்சியை எட்டிவிட்டது OLA நிறுவனம்.இந்நிலையில் கோயம்புத்தூர் மாநகரில் கடந்த எட்டு மாதங்களாக தங்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகையை வழங்கவில்லை என குறி வாகன ஓட்டுனர்கள் அங்குள்ள OLA அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதாக செய்திகள் நாளிதழ்களில் வெளியாகி வருகின்றன.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...