தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி 2017

புதுச்சேரி தேர்தல் துறையிடம் இருந்து வெளியாகியுள்ள ஒரு முக்கிய அறிவிப்பின் படி இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி 15/09/2016  முதல் 14/10/2016 வரை நடைபெற  உள்ளது .வருகின்ற 18/09/2016 மற்றும் 09/10/2016 தேதிகளில் சிறப்பு முகாமும்  நடத்தப்படு உள்ளது.

தங்கள் வாக்குரிமையை நிலை நாட்டிட அருகிலுள்ள வாக்குச்சாவடிக்கு 15/09/2016 முதல் 14/10/2016க்குள் ஏதேனும் ஒரு நாளில் மக்கள் பார்வையிட செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

புதியதாக பெயர் சேர்த்தால் : படிவம் 6 (18 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு )

புதியதாக பெயர் சேர்த்தல்  : படிவம் 6A (வெளிநாட்டில் வசிக்கும் வெளிநாட்டு குடியுரிமை பெறாமல் இருப்பவர்களுக்கு )

பெயர் நீக்குதல்  : படிவம் 7 (விலாசம் மாறியவர்கள் ,இறந்தவர்கள் மற்றும் தகுதி இல்லாதவர்களின் பெயர்களை நீக்க ).

திருத்தங்கள் செய்தல்  : படிவம் 8(முன்பு கொடுக்கப்பட்ட அட்டையில் உள்ள தகவல்களை மாற்றம் செய்ய )

தொகுதிக்குள் இட மாற்றம்  :படிவம் 8A (தொகுதிக்குள்ளேயே விலாசம் மாறியவர்கள் விண்ணப்பிக்க )

மேலும் வாக்காளர்கள் தங்கள் பெயரை புதிதாக சேர்க்க தேர்தல் துரையின் இணைய தள முகவரி www.ceopuducherry.py.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...