தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மருத்துவ கால்லூரிகளில்  சேர்ந்து பயில ஒவ்வொரு ஆண்டும் செண்டாக் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி  2016 -17ஆம் கல்வி ஆண்டிற்கான  மாணவர் கலந்தாய்வு பல கட்டமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நாளை புதுச்சேரியில் நடை பெறுவதாக இருந்த மருத்துவ படிப்பிற்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் செண்டாக் வெளியிட்டுள்ள செய்தியில் நாளை அதாவது 26 செப்டம்பர் 2016 அன்று நடைபெற வேண்டிய கலந்தாய்வு இந்த மாதம் 28ஆம் தேதி அதாவது 28 செப்டம்பர் 2016 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...