தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காவிரி நீருக்காக புதுச்சேரியில் அனைத்துக் கட்சி கூட்டம்

தமிழக முதல்வர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் காரணத்தால்.காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை விவாதிக்க தமிழக சட்டப் பேரவையின் எதிர்க்கட்சியான திமுக அனைத்துக்  கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தது.இதில் மக்கள் நலக்கூட்டணியில் இருந்த அணைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து பங்கேற்க மாட்டோம் என அறிவித்து இருந்த நிலையில் இன்று விடுதலை சிறுத்தை கட்சியும் கலந்து கொள்ளப்போவதில்லை என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் ஸ்டாலினிக்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் பிரச்சாரத்தின் பொது முதல்வர் நாராயணசாமி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் காவிரி விவகாரத்துக்காக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டாதது வருத்தமளிப்பதாகவும் தேவைப்பட்டால் இதற்காக புதுச்சேரியில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும் என தெரிவித்து உள்ளார்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...