தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புற்றுநோய்க்கு மருந்தாகும் சீமைக் காட்டுமுள்ளங்கி

சீமைக் காட்டுமுள்ளங்கி இதை ஆங்கிலத்தில் DANDELION என்று அழைப்பார்கள்.இது ஒரு பூக்கும் தாவர இனம்.இதனுடைய பூர்விகம் வட அமெரிக்கா மற்றும் யூரேசியா(Eurasia) என்று கூறப்பட்டாலும் உலகம் எங்கும் இவை பரவி காணப்படுகின்றன.அதிக மருத்துவ குணம் நிறைந்ததாக கருதப்படும் இந்த தாவரத்தின் மலரில் இருந்து வேர் வரை உலகின் பல மருந்து தயாரிப்பு நிறுவனங்களால் தங்களின் தயாரிப்புகளில் பயன் படுத்தப்பட்டு வருகிறது .அதிக அளவில் பயன் படுத்தப்பட்டு வந்தாலும்  சீமைக் காட்டுமுள்ளங்கியை மருத்துவ அறிவியலாளர்கள் அங்கீகரிக்கும் அளவிற்கு அதிக ஆதாரங்கள் இல்லை என கூறப்படுகிறது.

பலனளிக்கும் நோய்கள்
 1. பசியின்மை 
 2. வயிற்றுக் கோளாறுகள் 
 3. வாயுத் தொல்லை 
 4. குடல் சம்பத்தப்பட்ட நோய்கள்
 5. மூட்டு வலி 
 6. தோல் தளர்வு 
 7. தோல் அரிப்பு 
 8. உயர் ரத்த அழுத்தம் 
 9. புற்று நோய் 
 10. சர்க்கரை நோய் 
 11. அதிகப்படியான கொழுப்பு 
 12. பித்தப்பை கல்
போன்ற பலநோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. சமீபத்தில் ஐரோப்பியாவை சேர்ந்த ஒருவர் DANDELION வேர் கலந்த தேநீரை தினமும் அருந்தி வந்ததால் அவருக்கு ஏற்பட்டு இருந்த புற்றுநோய் குணமாகி வருவதாக செய்திகள் வெளியாகி,அதன் பின்னர் இதனை பயன் படுத்துபவரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என கூறப்படுகிறது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...