தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

பாகுபலியில் நடிக்க மறுத்த நடிகை

பாகுபலி திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்க தனக்கு தான் முதலில் இயக்குனர் ராஜமௌலியிடம்  இருந்து அழைப்பு வந்தாகவும் ஆனால் அதை அப்பொழுதே மறுத்து விட்டதாகவும் தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு கூறியுள்ளார்.இவர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் வெளியான கடல் திரைப்படத்தில் செலினா என்ற கத்தாப்பாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.பிரபாஸ் மற்றும் ராணாவுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்பதாலும் தனது வயதுக்கு மீறிய கதாப்பாத்திரம் என்று எண்ணியதாலேயும் அந்த வாய்ப்பை நிராகரித்ததாக 39வயது மட்டுமே நிரம்பிய லட்சுமி மஞ்சு தெரிவித்து உள்ளார்.இதே சிவகாமி கதாப்பாத்திரத்தில் நடிக்க இயக்குனர் ராஜமௌலி நடிகை ஸ்ரீதேவியையும்,தபுவையும் ரம்யாகிருஷ்ணனுக்கு முன்பு அணுகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...