தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஆப்பிள் கை கடிகாரத்துக்கு தடை

உலகின் தலைசிறந்த ஸ்மார்ட் போன் தயரிப்பு நிறுவனமான ஆப்பிள் சமீபத்தில் தமது நிறுவனம் சார்பில் ஸ்மார்ட் வாட்ச்சுகளை அறிமுகம் செய்தது.ஆனால் அதில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பல சர்ச்சைகள் உலகம் முழுவதும் எழுந்த வன்னம் உள்ளன.இதன் மூலம் ரஷ்ய ஹேக்கர்கள் தகவல்களை உளவு பார்ப்பதாக சில தினங்களுக்கு முன் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.இந்நிலையில் லண்டன் அமைச்சரவையில் ஆப்பிள் கை கடிகாரத்தை அணிந்து வர தடை செய்யப்பட்டு உள்ளது.இந்த தடை நடவடிக்கை உலகெங்கும் உள்ள பல இடங்களில் தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...