கைப்பேசியில் குறுந்தகவல் சேவை மூலம் வாக்காளர் தங்களுடைய தகவல்களை சரி பார்க்கும் சேவை புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த சேவையை அரசு பல மாதங்களாக வழங்கி வந்தாலும்.இதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக குறைந்த அளவிலேயே உள்ளது.குறுந்தகவல் மூலம் உங்களுடைய தகவல்களை எப்படி பெறுவது என்பதை இப்பொழுது பார்ப்போம்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் 1950 என்ற எண்ணுக்கு கீழ் காணும் முறையில் குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.
தகவல்களை ஆங்கிலத்தில் பெற : PDYELEC <space> <உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண் >
தகவல்களை தமிழில் பெற : PDYELEC2 <space> <உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண் >
மாஹி மற்றும் ஏனாம் பகுதிகளை சேர்ந்த மக்கள் 7738299899 என்ற எண்ணுக்கு கீழ் காணும் முறையில் குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.

தகவல்களை மலையாளம் / தெலுங்கு மொழிகளில் பெற : PDYELEC2 <space> <உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண் >
குறிப்பு : குறுந்தகவல் அனுப்பும் பொழுது தங்களுடைய வாக்காளர் அடையாள எண்னை அட்டையில் உள்ளது போன்று சரியாக உள்ளதா என சரி பார்த்து அனுப்பவும் .

0 comments:
கருத்துரையிடுக