தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

தர்மதுரை திரைப்படத்தை புகழ்ந்து தள்ளிய அரசியல் பிரபலம்

சமீபத்தில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற தமிழ் திரைப்படம் தர்மதுரை.இந்த  திரைப்படத்தை புகழ்ந்து பாராட்டி இயக்குனருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார் ஒரு தமிழக அரசியல் பிரபலம்.இந்த தகவலை சீனு ராமசாமி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் அது மட்டுமல்லாமல் அந்த கடிதத்தை பதிவேற்றமும் செய்து இருக்கிறார்.யார் அந்த அரசியல் பிரபலம் என்று தெரிந்துக் கொள்ள ஆர்வமாக உள்ளீர்களா.அந்த பிரபலம் வேறு யாரும் இல்லை தமிழக சட்டப்பேரவையின் எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான்.

மேலும் அந்த கட்டத்தில் பல சமூக மாற்றங்களை வலியுறுத்துகின்ற வகையில் தர்மதுரை  திரைப்படம் உருவாக்கப் பட்டு உள்ளதாகவும் "ஆண்டி பட்டி கணவா காத்து ஆளைத் தூக்குதே" என்ற பாடழும் இசையும் இதயத்தில் இன்னிசை ராகம் பாடிக்கொண்டு இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...