கிரிக்கெட் வீரர் தோனி ஒரு விலை உயர்ந்த நான்று சக்கர வாகனத்தை இயக்கிக் கொண்டு சாலையில் செல்கிறார் அதற்கு வலது புறத்தில் ஒரு பேருந்து அதில் பயணம் செய்வது நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள்.தோணி தனது சொந்த மண்ணில் அந்த விலை உயர்ந்த காரில் வருவதைக் கண்டு நியூசிலாந்து அணி வீரர்கள் அதிசயக்கிறார்கள்.இந்தக் காட்சியை யார் புகைப்படம் எடுத்தது என்று தான் தெரியவில்லை ஒரு வேலை புகைப்படம் எடுப்பதற்காகவே பின் தொடர்ந்து இருப்பர்களோ ? எது எப்படியோ இன்று சமூக வலைத்தளங்களை கலக்கிக் கொண்டு இருக்கும் ஒரு புகைப்படம் இது தான்.இதற்கு ஏகப்பட்ட பகிர்வுகள் எனது நண்பர்களே ஒரு ஐம்பது முறை இதை பகிர்ந்திருப்பார்கள்.
ஊடகங்களும் இதை ஒரு பெருமையான விஷயம் என்பது போலவே விளம்பரப் படுத்துகின்றன.ஒரு வேலை இது தான் நமது நாட்டுப் பற்றை காட்டும் விதம் என்று எண்ணினார்களோ என்னவோ ?.இந்த புகைப்படத்துக்கு இளைஞர்களிடம் அப்படி ஒரு வரவேற்பு அதை மேலும் அதிகரிக்கும் வண்ணம் ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம் என்பது போல ஒரு மாயையை உருவாக்கி விட்டனர்.இது இளைஞர்கள் தங்களின் சக்தியை உணராதிருக்க நமது அரசியல் வாதிகளால் (வியாதிகளால்) அரேங்கேற்றப் படும் யுக்தி.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மக்களை சுதந்திரம் பற்றிய சிந்தனைகளில் இருந்து திசை திருப்ப பயன்படுத்தப் பட்டது தான் இதை போன்ற யுக்திகள்.நமது அரசியல் வாதிகள் ஆங்கிலேயருக்கு சிறிதும் சளைத்தவர்கள் இல்லை என்பதையே இந்த புகைப்படம் எடுத்துக் காட்டுகிறது.

0 comments:
கருத்துரையிடுக