தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

சுண்டைக்காயில் நிறைந்திருக்கும் நன்மைகள்

சுண்டைக்காய் செடி (சுண்டை) இது தமிழகத்தில் பரவலாக காணப்பெறும் ஒரு தாவரம்.சுண்டைக்காய் நம் வீட்டின் அருகாமையில் இருந்தும் இதனுடைய கசப்பு கலந்த சுவையால் பெரும்பான்மையான மக்களால் விரும்பப் படாத ஒரு உணவு பொருளாக உள்ளது.இதை ஆங்கிலத்தில் Turkey Berry என்றும் அழைப்பார்கள்.குடல் புழுக்களை அழித்து உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க செய்கிறது.இதல் இருப்பு சத்து நிறைந்து காணப்படுகிறது.இதனுடைய நண்மைகளை கீழே காணலாம்.சுண்டைக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உடலில் உள்ள கிருமிகளை அழிக்கிறது 
நாம் பொதுவாகவே இனிப்பு நிறைந்த உணவுகளை விரும்பி சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறோம் அது மட்டுமல்லாது வெளி கடைகளிழும் உணவகங்களிலும் சென்று உணவு உண்ணும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறோம் அதன் காரணமாக வயிறு மற்றும் குடல் பகுதிகளில் கிருமிகள் உருவாகிறது வாரம் ஒரு முறையாவது இந்த சுண்டைக்காயை உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் வற்றில் கிருமிகள் அழியும்.உடல் ஆரோக்கியம் பெரும்.

உடலில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது 
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த சுண்டைக்காயை வாரத்தில் நன்று நாட்கள் உணவோடு சேர்த்து உண்டு வந்தால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவதாக கூறப்படுகிறது.

எலும்புகள் வலு பெறுகிறது 
இந்த  சுண்டைக்காயயில் கால்சியம் சத்து மிகுந்து காணப்படுவதால் இவை எலும்புகளுக்கு வலுவூட்டும் உணவாக கருதப்படுகிறது.இவைகள் மட்டுமின்றி சுண்டைக்காய் கீழ் காணும் நோய்களுக்கும் தீர்வு வழங்குவதாக கூறப்படுகிறது.

  1. செரிமானக் கோளாறுகள் 
  2. வாயுப் பிரச்சனைகள் 
  3. பக்கவாதம் 
  4. சளி 
  5. தலைவலி
  6. வயிற்றுவலி 
  7. மூலம் 
  8. ஆஸ்துமா 
  9. ரத்த சோகைபகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...