தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

வங்கிகளில் பணம் எடுக்க விதிமுறைகள் தளர்த்தப்பட வாய்ப்புள்ளது

ரூபாய் 500 மற்றும் 1000 செல்லாது என்று கடந்த நவம்பர் 8ஆம் தேதி பாரத பிரதமர் மோடி அறிவித்ததிலிருந்து அடுத்தடுத்து ரிசர்வ் வங்கி பல விதிமுறைகளை வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்காக அறிவித்தது அதில் முக்கியமானது வங்கிகளில் இருந்து எடுக்கும் பணத்தின் அளவிற்கு கட்டுப்பாடுகள் நிர்ணயித்தது.நாட்டில் உள்ள கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கைகள் அவசியம் எனவரும் மத்திய அரசு அறிவித்தது.இதற்கு பல அரசியல் கட்சிகள் மற்றும் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.திட்ட திட்ட நவம்பர் மாத இறுதியை நெருங்கிவிட்ட நிலையில் இந்த மாதத்திற்கான ஊதியம் டிசம்பர் மாத முதல் வாரத்தில் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட உள்ளது.ஏற்கனவே மாத ஊதியத்தை ரொக்கமாக கையில் வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் போராடி வரும் வேளையில் நாளை முதல் வங்கிகளில் தங்கள் கணக்கிலிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கியிடம் இருந்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.இந்நிலையில் இதுக்குறித்து பாஜக எம்பிக்களுடன் பிரதிமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...