தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

மூன்றாவது கெட்டப்புக்கு எடையை குறைக்கும் சிம்பு

திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சிம்புவை வைத்தது தற்பொழுது இயக்கிக்  கொண்டு இருக்கும் திரைப்படம் தான் அன்பானவன் அழகானவன் அடங்காதவன் இதற்கு ஆங்கிலத்தில் ட்ரிபிள் ஏ என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள் அதாவது (A A A ).படத்தின் தலைப்பை முழுவதுமாக படித்தால் தவறில்லை ஆனால் அதன் குறிகிய வடிவம் மிகவும் வில்லங்கமாக உள்ளதே என்று நீங்கள் யோசிப்பது சரிதான்.மேலும் இந்த திரைப்படத்தில் சிம்பு மூன்று சிம்புவின் கெட்டப்புகளில் நடிக்க உள்ளதாகவும் முதல் இரண்டு கெட்டப்புகளுக்கான கதாநாயகிகளாக நடிகைகள் ஸ்ரேயா சரண் மற்றும் தமன்னா நடித்து வருகின்றனர்.இந்நிலையில் மூன்றாவது கெட்டப்புக்காக சிம்பு உடல் எடையை குறைக்க உள்ளதாகவும் அதில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகையின் தகவல்களை டிசம்பர் மாதம் வெளியிடப் போவதாகவும் அந்த திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...