தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

நடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்

சில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும் வதந்தி என்றும் புதிய கதைக்களம் கொண்ட திரைப்படத்தில் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாக மறுப்புச்செய்தியும் வெளியானது.இந்நிலையில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது அடுத்த திரைப்படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைய இருப்பதாக தெரிவித்து உள்ளார்.மேலும் ஐந்து முதல் பத்து நாட்களுக்குள் தான் விக்ரமை வைத்து இயக்கவுள்ள புதிய திரைப்படத்தின் அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகும் எனவும் அவர் ஒரு சினிமா சம்பந்தப்பட்ட செய்திகளை வெளியிடும் இணையதளத்துக்கு அளித்த தகவலில் தெரிவித்துள்ளார்.



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...