தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

பெரிய நிலவின் அரிய புகைப்படங்கள்

நேற்று இரவு  வானில் தோன்றிய நிலவு  பெருநிலவாம் இதை Super moon என்று ஆங்கிலத்தில் அழைப்பார்களாம் அதுமட்டுமல்லாமல் அந்த நிலவு வழக்கத்தை விட மிகவும் பெரியதாகவும் பிரகாசமானதாகவும் இருக்குமாம்.நிலவு  பூமியை சுற்றி வரும் பாதை ஆனது ஒரு சம அளவிலான வட்ட வடிவான  பாதை அல்ல அதை ஒரு நீள்வட்ட பாதை என்றே சொல்லலாம்.அப்படி அது அந்த நீள்வட்டப் பாதையில் இயங்கிக்கொண்டு இருக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட பகுதியை அடைகையில் பூமிக்கும் நிலவுக்குமான தூரம் மிக குறைவாக இருக்கும் அந்த பகுதியை அல்லது அந்த குறிப்பிட்ட மையப்புள்ளியை lunar perigee என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.நிலவு அதன் சுற்றுப் பாதையில் perigeயை அடையும் பொழுது பூமிக்கும் நிலவுக்குமானா தூரம் 221,525 மைல் (356,510 கி.மி ) என கணக்கிடப்பட்டு உள்ளது.நேற்று இரவு தோன்றிய நிலவானது திட்ட திட்ட அந்த perigee புள்ளியில் தான் நிலைகொண்டு இருந்தது.இதோ உங்களுக்காக நேற்று காரைக்காலில் இருந்து எடுக்கப்பட்ட பெரிய நிலவின் புகைப்படங்கள்.




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...