தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

வேலைவாய்ப்பு : நாகப்பட்டினம் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலக உதவியாளர் பணியிடம்

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை 
வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) அலுவலகம்,
8-5/10,பெருமாக்கோவில் தெற்கு வீதி,நாகப்பட்டினம் 

கோப்பு எண் : அ/743/2016
நாள் :28.11.2016

நாகப்பட்டினம் வேளாண் துணை இயக்குனர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் இனசுழற்சி முறையில் தற்காலிகமாக நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது.

பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர்.
காலி பணியிடங்கள் :01
சம்பள விவரம் : 4,800 - 10,000 + த.ஊ 1,300
குறைந்த பட்ச கல்வித்தகுதி :எட்டாம் வகுப்பு தேர்ச்சி.
வயது வரம்பு : 18 -30 (பொது ) ,18 -35 (SC/ST ) , 18-32(MBC /DNC ),18-32(BC ).


தகுதி வாய்ந்த விண்ணப்பதாரற்களிடம் இருந்து 15.12.2016 மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.உரிய விண்ணப்பபடிவத்துடன் ஆவணங்கள் நகல்(XEROX) கல்விச்சான்று ,பள்ளி மாற்றுச்சான்று,வேலைவாய்ப்பு பதிவு அட்டை ,சாதிச் சான்று மற்றும் முன்னுரிமை பெற்றவராயின் அதற்கான சான்று மற்றும் ரூபாய் 25க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட உரையுடன் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் :வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்),8-5/10,பெருமாக்கோவில் தெற்கு வீதி,நாகப்பட்டினம்.

மேலும் விபரங்களுக்கு


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...