தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

இன்று முதல் ஜி.எஸ்.டி யை நடைமுறை படுத்த உள்ளது புதுச்சேரி

இந்தியாவின் முதல் மாநிலமாக மத்திய அரசின் பொருட்கள் மற்றும் சேவை வரியை  இன்று முதல் நடைமுறை படுத்த உள்ளது புதுச்சேரி மாநிலம்.புதுச்சேரியில் நேற்று இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் ஜி.எஸ்.டி.என் இணைந்து நடத்திய கூட்டத்தில் பேசிய பொருட்கள் மற்றும் சேவை வரி தலைவர் நவீன் குமார் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் ஜி.எஸ்.டி பற்றி கூறுகையில் தற்பொழுது முதல்கட்டமாக மதிப்புக்குகூட்டு வரி (VAT) செலுத்தி வரும் அனைவரும் பொருட்கள் மற்றும் சேவை வரி (GST)க்கு மாற உள்ளதாக அவர் தெரிவித்தார்.





பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...