தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி விடுதலை நாள் விழா

1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் நாளில் புதுச்சேரி இணைப்பு ஒப்பந்தம்  (De - facto -merger of Pondicherry ) இந்திய பிரதிநிதி கேவல்சிங் மற்றும் பிரஞ்சுப் பிரதிநிதி பியேர்லாந்தியும் கையெலுத்திட இனிதே நிறைவேற்றப் பட்டு புதுச்சேரி மாநிலம் இந்தியாவுடன் இணைவதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி புதுச்சேரி விடுதலை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு விடுதலை நாள் விழாவுக்கான  ஏற்பாடுகள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அணைத்து பிராந்தியங்களிலும் இனிதே நடைபெற்று வருகிறது.குறிப்பாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன.காரைக்கால் பகுதியில் விழாவை ஒட்டி அணைத்து அரசு அலுவலகங்களும் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு மிகவும் அழகாக காட்சியளிக்கிறது.

 

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...