தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

அம்மாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

டில்லியில் இருந்து தனி விமானத்தில் கொண்டுவரப்பட்ட பீரங்கி வண்டியில் முன்னாள் தமிழக முதல்வர் அம்மா அவர்களின் உடல் ராஜாஜி ஹாலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அண்ணா சதுக்கம் எம்.ஜி.ஆர் சமாதி அருகே இன்னும் சற்று நேரத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.முன்னதாக அவரின் உடலுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார் அப்பொழுது தமிழக ஆளுநரும் அவருடன் இருந்தார்.பின்னர் ஜனாதிபதி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து அம்மாவின் உடல் முப்படை தளபதிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...