நேற்று மாலை வெளியான தமிழக முதலமைச்சர் உடல்நிலை குறித்த அப்போலோவின் அறிக்கையால் தமிழகம் எங்கும் பரபரப்பு ஏற்பட்டது.ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஏற்பட்ட சில்லறை தட்டுப்பாட்டால் அடிப்படை பொருட்களை வாங்க மக்கள் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கும் இந்நேரத்தில் நேற்று திடீரென வெளியான அப்போல்லோ அறிவிப்பால் மக்கள் என்ன செய்வதென்று அறியாமல் குழம்பி போயிருந்தனர்.இந்நிலையில் தமிழக முதல்வரின் உடல் நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிசிச்சைகள் குறித்து இன்னும் சற்று நேரத்தில் அறிக்கை வெளியிடப்படும் என செய்திகள் வெளியாகி வருகின்றன.
சற்று முன் கிடைத்த தகவலின் படி அப்போலோவின் புதிய அறிக்கை வெளியிடப்பட்டு விட்டது.அதன் புகைப்படத்தை கீழே காணலாம்.
சற்று முன் கிடைத்த தகவலின் படி அப்போலோவின் புதிய அறிக்கை வெளியிடப்பட்டு விட்டது.அதன் புகைப்படத்தை கீழே காணலாம்.
0 comments:
கருத்துரையிடுக