தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி அரசில் ஓட்டுனர் வேலைவாய்ப்பு 2017

புதுச்சேரி அரசின் 30 ஓட்டுனர் பணியிடங்கள் நிரப்பிட உள்ளதற்கான அறிவிப்பு புதுச்சேரி மாநில அரசின் கீழ் இயங்கும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மாநிலத்தின் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரப்பப்பட உள்ள பணியிடத்தில் பெயர் : ஓட்டுனர் கிரேடு -III ( Driver (LMV)  Grade III)

நிரப்பப்பட உள்ள பணியடங்களின் எண்ணிக்கை : 30

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு.

ஊதியம்  :ஏழாவது ஊதியகுழு பட்டியலில் 2ஆம் நிலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் பார்த்தால் மாத அடிப்படை ஊதியம் ₹19,900ஆக இருக்கும்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27-01-2017 (27 ஜனவரி 2017)


மேலும் விபரங்களுக்கு http://dpar.puducherry.gov.in/EXAM/RECRUITMENT/DriverGr.IIINotifi28Dec16.pdf  என்ற இணைய முகவரியை சொடுக்கவும்.
பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...