தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

சென்னை IIT Madrasஇல் வேலைவாய்ப்பு 2017

இந்திய தொழிநுட்ப கழகம் 
சென்னை - 600 036

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (Indian Institute Of Technology Madras) இல் காலியாக உள்ள நிர்வாக பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு நேற்று அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.அதன் படி  2 துணை பதிவாளர் ,3 உதவி பதிவாளர் ,3 உதவி செயற் பொறியாளர் ,3 தொழில் நுட்ப அதிகாரி ,1 துணை நூலகர் ,1 உதவி காவல் அதிகாரி ,2 இளநிலை கண்காணிப்பாளர் ,11 இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர் ,1 இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர் (நூலகம்) ,6 தொழிநுட்பவியலாளர் மற்றும் 10 பாதுகாவலர் என மொத்தம் 43 காலி பணியிடங்கள் நிரப்பிட உள்ளன. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு 20/12/2016 நேற்று வெளியிடப்பட்டது.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 20/01/2017

மேலும் கல்வித்தகுதி மற்றும் இதர விபரங்களை பெற http://iitm.ac.in என்ற முகவரியை சொடுக்கவும்.இன்னும் விண்ணப்பிதற்கான வசதிகள் அதன் அதிகாரபூர்வ தளத்தில் மேம்படுத்தப் படவில்லை அதனால் அது வரை காத்திருந்து விண்ணப்பிக்கவும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...