வாசகர்கள் அனைவருக்கும் எனது கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.அடப்போடா இன்னும் ஒரு மணி நேரத்தில் இந்த நாளே நிறைவடைய இருக்கிறது இப்பொழுது வந்து இந்த நேரத்தில் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறாயே என்கிறீர்களா.இன்று நண்பகல் தொடங்கி மாலை வரை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் என பலர் தங்களது கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்து இருப்பார்கள் நீங்களும் மதியம் சுடச்சுட பிரியாணியை ஒரு பிடி பிடித்துவிட்டு மதியம் மீந்த உணவை இரவு உண்பதா வேண்டாமா என்று சிந்திப்பதிலேயே பிசியாக இருந்திருப்பீர்கள்.இப்பொழுது தான் நிதானத்துடன் படுக்கைக்கு வந்து இணையத்தில் உலாவிக் கொண்டு இருப்பீர்கள் அதனால் தான் இப்பொழுது எனது வாழ்த்துக்களை சொன்னேன்.
கிருஸ்துமஸ் நாள் என்றவுடன் என் நினைவுக்கு தோன்றுவது 2004 ஆம் ஆண்டு கிருஸ்துமஸின் மறுநாள் வங்கக்கடலில் ஏற்பட்ட சுனாமி தான்.சரி அதையெல்லாம் நினைவில் ஒரு பகுதிக்கு தள்ளிவிட்டு இன்று காரைக்கால் புனித தேற்றரவு அன்னை ஆலையத்தில் கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி அமைக்கப்பட்டு இருந்த குடிலின் அழகிய தோற்றத்தை புகைப்பட வடிவில் காண்போம் நண்பர்களே.

0 comments:
கருத்துரையிடுக