தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

நாடா புயல் -அவசர உதவி தொலைப்பேசி எண்கள்

வங்கக்கடலில் நிலைக்கொண்டு உள்ள நாடாப்புயல்  கடலூருக்கும்  வேதாரணியத்துக்கும் இடையே நாளை கரையை  கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப் படுவதால் கடலோர மாவட்டங்களான காரைக்கால், நாகப்பட்டினம், கடலூர்,புதுச்சேரி,சென்னை  உள்ளிட்ட மாவட்டங்களில் அவசர உதவி எண்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

கடலூர்,புதுச்சேரி,காரைக்கால்,நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் 1070 மற்றும் 1077 எண்களில் தொடர்புக்கொண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை கேட்கலாம்.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் 24 மணி நேரமும் 044 - 27664177 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு தங்களுக்கு உதவிகளை பெறலாம் மேலும் 1070 மற்றும் 1077 என்ற எண்களிலும் தொடர்புக் கொள்ளலாம்.

சென்னை மக்கள் அவசர உதவி பெற 044-25619206 மற்றும் 044-25619511 ஆகிய எண்களில் 24மணி நேரமும் தொடர்புக்கொண்டு வேண்டிய உதவிகளைப் பெறலாம்.மேலும் வாட்ஸஅப் எண்கள் 9445477207 மற்றும் 9445477203 என்ற எண்களிலும் தொடர்புக் கொள்ளலாம்.

சென்னையில் உதவி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரிகள்.

gccdm1@chennaicorporation.gov.in
gccdm2@chennaicorporation.gov.in  
gccdm3@chennaicorporation.gov.in  
gccdm4@chennaicorporation.gov.in  
gccdm5@chennaicorporation.gov.in 
மேலும் பல தனியார் அமைப்புகள் உதவி எண்களை வழங்கி வருகின்றன அவைகள் அவ்வப்போழுது இந்த பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.மேலும் நீங்கள் உதவி வழங்க விருப்பினால் 9994264083 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் அல்லது SMS செய்யவும்.பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...