தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

நாளை காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்பு

இலங்கைக்கு அருகே மையம் கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.அவ்வாறு அது மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கையின் மேற்கு திசையில் கன்னியகுமாரிக்கு தெற்கே வரும் பொழுது தமிழகம்  மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என இணையத்தில் வானிலை தகவல்கள் வழங்கிவரும் பெரும்பாலான இணையத்தளங்கள் தெரிவித்துள்ளன.இந்நிலையில் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் நாளை 20/12/2016 அன்று மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.இந்த தகவல்களால் நாளை காரைக்காலில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே தெரிகிறது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...