தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

தமிழக முதல்வர் அம்மா காலமானார்

05.12.2016 திங்கட்கிழமை இரவு 11.30க்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார் இந்த செய்தியை அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.அவரது உடல் இன்று காலை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து போயஸ் தோட்ட இல்லத்துக்கு அவரது உடலை எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து போயஸ் தோட்டம் வரை சாலையின் இரு புறங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி 6ம் தேதி முதல் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் என்று ராஜ்பவன் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...