தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு 2017

கிருஷ்ணகிரி மாவட்டம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள 13 ஆய்வக உதவியாளர் பணிடயிங்களை இன சுழற்சி அடிப்படையில் நிரப்ப இருப்பதற்கான அறிவிப்பு இன்று வெளியானது.அதன் அடிப்படையில் 36 வயது பூர்த்தி அடையாத குறிப்பிட்ட பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க கூடியவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 மேலும் தேர்ந்தெடுக்க படுபவர்களுக்கு மாத அடிப்படை ஊதிய அளவாக ₹5,200 - 20,200 மற்றும் தர ஊதியமாக ₹2,400மும் வழங்கப்படும்.

ஒவ்வொரு பதவிக்கும் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் தங்களுடைய 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று ,ITI/NTC சான்று,NAC சான்று மற்றும் விண்ணப்பிக்கும் முன்னிரிமை அடிப்படையிலான  (priority)  சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும் ,பதவியின் பெயரை குறிப்பிட்டு தங்களது முகவரியுடன் பின்கோட் அலைபேசி என் உள்ளிட்ட தகவல்களையும் தெளிவாக குறிப்பிட்டு ₹25 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட சுய முகவரியிடப்பட்ட உறை (Self Address Cover) இணைக்கப்பட வேண்டும் மேற்படி விண்ணப்பம் விண்ணப்பிக்க கடைசி நாள் ஆன 30/01/2017 மாலை 5 மணிக்குள் கீழ் காணும் முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி

முதல்வர்,அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி,அப்பிநாயக்கன்பட்டி (கிராமம்),ஊத்தங்கரை அஞ்சல்  ,கிருஷ்ணகிரி மாவட்டம்  -635 207.

தொலைப்பேசி எண் :04341 220540.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 30/01/2017.

மேலும் விபரங்களுக்கு http://gptuthangarai.in என்ற முகவரியை சொடுக்கவும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...