தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

வர்தா புயல் :அவசர உதவி தொலைப்பேசி எண்கள்

ஆந்திராவை நோக்கி சென்ற வர்தா புயல் திசை மாறி சென்னையில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இணையதளத்தின் முந்தைய பதிவில் குறிப்பிட்டு இருந்தோம்.இந்நிலையில் வர்தா புயல் சென்னைக்கு அருகே கரையை கடக்கூடும் எனவும் அவ்வர்று அது கரையை கடக்கும் பொழுது சுமார் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று வர்தா புயல் குறித்து ஊடகளுக்கு வழங்கிய அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.இதனை அடுத்து பொதுமக்களின் உதவிக்காக இலவச அவசர உதவி எண்கள் மற்றும் மின்-அஞ்சல் முகவரிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.அவற்றை கீழே காணலாம்.

பொதுமக்கள் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்கள் 044-25619206,25619511,25384965,25383694,25367823,25387570

அவசர உதவி வாட்ஸ் அப் எண்  : 9445477207,9445477203,9445477206,9445477201,9445477205


அவசர உதவி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரிகள்.

gccdm1@chennaicorporation.gov.in
gccdm2@chennaicorporation.gov.in
gccdm3@chennaicorporation.gov.in
gccdm4@chennaicorporation.gov.in
gccdm5@chennaicorporation.gov.in
 
பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...