தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

மெரினாவில் தலைசாய்த்து உறங்கப்போகும் அம்மா


பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி மஹாலில் வைக்கப்பட்டு இருக்கிற மறைந்த  தமிழக முதல்வர் அம்மா அவர்களின் உடல் இன்று மாலை சராசரியாக 4.30 மணிக்கு மெரினா கடற்கரையில் அமைந்துள்ள தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜீ.ஆர் அவர்களின் சமாதிக்கு அருகே நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக ஓ.பண்ணீர்செல்வம் அவர்கள் தலைமையிலான தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டது.மெரினாவில் ஜெயலலிதா அம்மா அவர்களின் சமாதி அமைய உள்ள விஷயம் தெரிந்த பொது மக்கள் அங்கு பெருந்திரளாக திரண்டு வருகின்றனர்.1948ஆம் ஆண்டு மைசூர் அருகே உள்ள மாண்டியாவில் பிறந்து தனது 68வது அகவையில் 2016இல் மெரினாவின்  மடியில் இனி உலகம் உறங்கும் காலம் வரை தலைசாய்த்து உறங்க இருக்கிறார் அம்மா.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...