தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் ஜிப்மரில் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்கால் ஜிப்மர் மருத்துவமணையில் நரம்பு மற்றும் நரம்பியல் சிகிச்சைகள் தொடர்பான சிறப்பு மருத்துவமுகாம் வருகின்ற 24-12-2016 சனிக்கிழமை காரைக்காலில் உள்ள ஜிப்மர் தொலைதூர மருத்துவ சேவை மையத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற விருக்கிறது.இதில் ஜிப்மர் மருத்துவமனையின்,நரம்பு மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கவுள்ளனர்.இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியரும் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

நிகழ் : ஜிப்மர் சிறப்பு மருத்துவ முகாம்.

நாள் :24-12-2016 (24 டிசம்பர் 2016)

இடம் : ஜிப்மர் தொலைதூர சேவை மையம் (காரைக்கால் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகில் ) , காரைக்கால்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...