தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

கலைஞர் கருணாநிதிக்கு ட்ரக்கோஸ்டோமி சிகிச்சை

தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் கலைஞர் திரு மு.கருணாநிதி அவர்கள் தொண்டை மற்றும் நுரையீரல் தோற்று காரணமாக உடல் நலக்குறைவால் நேற்று 15/12/2016 அன்று காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அதனை அடுத்து அவருடைய உடல் நிலை குறித்து மருத்துவமனை இன்று 16/12/2016 வழங்கியுள்ள அறிக்கையில் அவருக்கு மூச்சு திணறலை சரி செய்யும் ட்ரக்கோஸ்டோமி (tracheostomy) சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமணையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும்.திரு மு.க ஸ்டாலின்,திரு தியாநிதிமாறன் திரு டி.ஆர்.பாலு ,கனிமொழி  மற்றும் கலைஞருக்கு  நெருங்கியவர்கள் மருத்துவமனையில் உள்ளதாகவும் வாட்ஸ் அப்பில் தகவல்கள் பரவி வருகின்றன.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...