தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

வர்டா புயல் தமிழகத்தை நோக்கி வருமா ?

டிசம்பர் மாதம் தமிழகத்தில் கண்டிப்பாக கன மழை பெய்யும் என்று எண்ணியவர்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம் உடைத்து நீரில் நனைந்த சரவெடி போல் பெரிய அளவில் மழை பொழியாமலேயே கரையை கடந்தது  நாடா புயல்  .இன்னும் சொல்லப்போனால் நாடா புயல் வழங்கிய மழையை விட டிசம்பர் மாத குளிரே அதிகமாக இருந்தது.இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.வர்டா என பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இந்த புயல் இப்பொழுது அந்தமான் கடற்கரை அருகே உள்ளது.இது மேலும் நகர்ந்து தமிழகம் நோக்கி வருமா என்பதை இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து தான் கூறமுடியும் என முகநூலில் பதிவிட்டு இருக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...