நாடா புயல் நாளை காலை 5:00 முதல் 7:00 மணிக்குள் காரைக்கால் பரங்கிப்பேட்டைக்கு இடையே கரையை கடக்கக் கூடும் என சமூக வலைத்தளங்களில் மழைப் பற்றிய செய்திகளை வழங்கி வரும் 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மேலும் புயல் கரையை கடக்கும் நேரத்தில் கரையை ஒட்டிய புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில்.காற்று வீசக்கூடும் எனவும் அவர் வெளியிட்டுள்ள அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக